கடலூர் முற்றுகை
1783 இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போர்கடலூர் முற்றுகை என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது கடலூர்க் கோட்டையை பிரித்தானிய படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை பிரெஞ்சு மற்றும் மைசூர் அரசின் பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரித்தானிய படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. ஜூன் 7–ஜூலை 25, 1783ல் நடைபெற்ற இந்த முற்றுகை பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.
Read article